புராஜெக்ட் சக்தி - பெண்களிள் முண்ணேத்திற்காள ஆனெஸ்ட் பேடின் முயற்சி! - Honestpad

புராஜெக்ட் சக்தி - பெண்களிள் முண்ணேத்திற்காள ஆனெஸ்ட் பேடின் முயற்சி!

வணிக செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் பறக்கும் கார்கள் யதார்த்தமாக மாறும் உலகில் நாம்

வாழ்கிறோம்.ஆனால்,பெண்களின் ஆரோக்கியத்திற்கு  முக்கியமாண நச்சுத்தன்மையற்ற மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் இன்னும் அனைவருக்கும் அணுக முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

ஒரு பக்கம் பெண்கள் தொழில் சாலை நடத்துவதிலும் நாட்டை ஆலுவதிலும் முன்னணியில் இருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்தாலும்  மரு பக்கம் இங்கு

பெண்களின் கல்வியறிவு விகிதம் ஆண்களை விட குறைவாக உள்ளது மற்றும் அவர்கள் இன்னும் அடுகலையில் அடங்கி கிடக்கிறார்கள்.

அனைவருக்கும் மின்சாரம் மற்றும் மொபைல் போன்கள் தேவையாகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

ஆனால் பள்ளிகளில் சுத்தமான கழிவறைகள் இல்லாததாலும், சுகாதாரப மாதவிடாய்  பொருட்கள் கிடைக்காததாலும் கிட்டத்தட்ட 23% பெண் குழந்தைகள் மாதவிடாய் தொடங்கிய பிறகு பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள் என்பது தான் உண்மை.

ஒரு பெண் மாதவிடாய் தொடங்கும் போது, ​​மரபுவழி நம்பிக்கைகள் காரணமாக பல துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களை  ​​சமூகத்தில் சமமான  வாய்பை இழக்க செய்கிறது.

ஆம், இந்த 2023 ஆண்டிலும் அவர்கள் மாதவிடாய் காலத்தில் இரத்தம் கசியும்போதெல்லாம்  ஒரு கட்டுக்கடங்காத பதட்டத்தை   உணர்கிறார்கள்.

ஆனஸ்ட்பேட், சென்னையை தளமாகக் கொண்ட மாதவிடாய் சுகாதார பிராண்டானது. அவர்கள் தங்களது சுகாதார பராமரிப்பு பொருட்கள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் பெண்களுக்கு மாதவிடாய்ப் பராமரிப்பை வழங்குவது மட்டும் அல்லாமல் அவர்கள் பெண்களுக்கு நெகிழ்ச்சியைத் தருகிறார்கள் மற்றும் அவர்களின் குரலாக இருக்கிறார்கள், அவர்களை வலிமையாக்குகிறார்கள்.

புராஜெக்ட் ஷக்தி:

பெண்கள் தங்கள் தடையை தாண்டி முண்ணேறுவதற்காக தோள்கொடுக்கும் ஆனெஸ்ட் பேட் ‘புராஜெக்ட் ஷக்தி’ என்ற முயற்சியைத் தொடங்கி உள்ளது.

இம்முயற்சி - ‘புராஜெக்ட் ஷக்தி ’திட்டம் ,தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக  பெண்கள்  முண்ணேற்றம் தான் இந்த சமுதாயத்தை மாற்றும் என்பதை  உணர்ந்து தயாரிக்கபட்ட திட்டம். அடிப்படையில்; ஒவ்வொரு பெண்ணையும் வலிமையாக அந்த தெய்வீக சக்தியாக மாற்ற  வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.

அவர்கள் அதைச் செய்வதற்கு அவர்களது சொந்த கருவியை (மாதவிடாய் பேட்கள்) பயண் படுத்தலாம் என்பதை மணதில் கொண்டு  ஆனஸ்ட் பேடின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அபிராமி துஷ்யந்தன் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, பெண்களுக்கு அதிகாரம் அளித்து மேம்படுத்தவும் முடிவு செய்தார்.

பெண்களுக்கான சுய உதவி சமூகத்தை உருவாக்குவதன் மூலம் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும்  சுகாதாரப் பொருட்களை அனைத்து பெண்களும் அடைய வழி வகுத்தார்.

ஒரு முண்ணோடி நிறுவனர் ஆண அபிராமி துஷ்யந்த்  இப்போது மற்ற பெண்களுக்கு விழிப்புணர்வைப் பரப்புவதற்கு அவர்களின் ஆனெஸ்ட் பேடை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கும் தயாராக உள்ளார்.

 ‘புராஜெக்ட் ஷக்தி திட்டம் என்பது பெண்களுக்கு ஒரு அழைப்பு, அவர்கள் பெண்களுக்கு  இந்த  பேடை வழங்கி குறுந்தொழில் முனைவோராக அவர்களை உருவாக்குகிறது.தொழில்முனைவோர் மனநிலையை வளர்ப்பதற்கு ம் உதவுகிறது.இம்முயற்சி தமிழகம் முழுவதும் உள்ள பெண்களை (அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களிலும்) பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும், சமூகப் பொறுப்புடனும் உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

புராஜெக்ட் ஷக்திபெண்களுக்கு எவ்வாறு உதவுகிறது?

புராஜெக்ட் ஷக்தி 2022 டிசம்பரில் இருந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. குழுவாக சேர்ந்து  பெண்கள் இதை வாங்கி குருப்பிட்ட லாபத்திற்கு விற்று பயண் அடையலாம் இதன் மூலம் தங்களை மேம்படுத்தி மற்ற பெண்களுக்கும் உதவலாம்.  இந்த குழ பெண்கள் சக்திமா ஆக அழைக்க படுவார்கள்.

தற்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள்  இதில் சேர்ந்து உள்ளனர்.

ஆளெஸ்ட்பேட் சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரங்களை நடத்தும். இந்த பிரச்சாரங்கள் விழிப்புணர்வை பரப்புவதிலும்,  பெண்கள் சக்திமாவாக மாற அவர்களோடு கை கோர்த்து உற்சாக படடுத்தும். 

ஒவ்வொரு பகுதியிலும் ஆனெஸ்ட்பேட் சக்திமாவின் (சமூக உறுப்பினர்கள்) ஒரு குழு இருக்கும்.

அவர்கள் இணைந்து 5000 பொருட்களைப் பெறுவார்கள். ஆனஸ்ட் பேடின் பயிற்சி வீடியோவுடன் அவர்களுக்கு மேம்பொருள் திறன் பயிற்சியும் வழங்கப்படும், பின்னர் அவர்கள் தொடர்ந்து இந்த பிராண்ட் தூதர்களாக ஈடுபடுவார்கள்.

சலுகைகளை:

  • ஆனெஸ்ட் பேட் இந்த சக்திமாக்களுக்கு மட்டுமே கிடைக்கும் . அவர்களுக்கான பிரத்யேக தயாரிப்புகளை ஆனெஸ்ட் பேட்  உருவாக்கும். இது வழக்கமான வணிகப் பேக்குகளிலிருந்து வேறுபடும்.
  • சக்திமாஸ் ஒரு நாளைக்கு 300 முதல் 500 ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.
  • 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் ,அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க காப்பீட்டுப் பலன்கள் கிடைக்கும்.

வாழ்க்கை மாற்றம் சக்திமா குழுவோடு:

புராஜெக்ட் ஷக்தியின்  சிறந்த அம்சம் என்னவென்றால், இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஒரு ஆணுக்கும் உண்டு.பெண்களுக்கு அதிகாரம் அளிக்க  விரும்பும் ஒரு ஆண்   நிச்சயமாக அவர்களின் கூட்டாளியாக இருக்க முடியும்.

மாணவர்கள் மக்களைச் சென்றடைவதில் பெரும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், அவர்கள் புராஜெக்ட் ஷக்தியில் சிறந்த கூட்டாளிகளாக இருப்பார்கள்.  அவர்கள் புராஜெக்ட் ஷக்தியில் சேரவும், சமூகத்தை வலுப்படுத்தவும் மக்களைப் பரிந்துரைக்கலாம்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைச் செய்யும்போது, ​​பலருக்கு 1800 நாட்கள் நச்சுத்தன்மையற்ற  மாதவிடாயை தருகிறீர்கள்  என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

அன்பான பெண்களே

"நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்,  உங்களை  கேட்கிறோம்,உங்கள் மாதவிடாய் ஆரோக்கியத்திற்காக நாங்கள் இருக்கிறோம்!

நீங்கள் பயப்படும்போது அல்லது உங்களுக்கு சந்தேகம் இருக்கும்போது, ​​ஊக்கத்திற்காக மற்றொரு வலிமையான பெண்ணின் மீது சாய்ந்து கொள்ளுங்கள், மேலும் பிரகாசமான நாட்கள் உண்மையில் முன்னால் இருக்கும் என்று நம்புங்கள்.

இதற்கிடையில், நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அதிகாரம் அளித்து, ஒன்றாக வலுவாக வளர முயற்சிப்போம்!

- அபிராமி துஷ்யந்த், ஆனெஸ்ட்பேடின் நிறுவனர் மற்றும் CEO

அடுத்து என்ன: சக்திமா ஆகுங்கள்

Back to blog